You are the painting I paint (நான் தீட்டிடும் ஓவியம் நீ) (Tamil Edition)
  • Digital List Price: INR 600.00
  • Offer Price: INR 499.00
  • ISBN/ASIN: B0C8GDNPW6
  • Language: Tamil

You are the painting I paint (நான் தீட்டிடும் ஓவியம் நீ) (Tamil Edition)

Zeeraf Novel

உறவுகளின்றி ஆசிரமத்தில் வளரும் நாயகி அக்னிகாவிற்கு சகோதரியை போல் சம்யுக்தா என்ற தோழி கிடைக்கிறாள், தோழிகள் இருவரும் ஒருவரின் மீது மற்றொருவர் அபரிமிதமான அன்பு வைத்திருக்க, ஒருநாள் தன் வருங்கால கணவனை சந்திக்க வேண்டி தோழி அக்னிகாவையும் உடன் அழைத்து செல்கிறாள் சம்யுக்தா, போகும் இடத்தில் தோழியின் வருங்கால கணவன் அக்னியின் மீது ஆசைபார்வையை செலுத்த மிரண்டு போகிறாள் அக்னிகா, தன்னால் தோழியின் எதிர்காலவாழ்வில் எந்தவித துயர சம்பவமும் நிகழ்ந்தேறிவிடக் கூடாதென்று, வழிய வழிய தன்னை சந்திக்க வருபவனை நிராகரித்துக் கொண்டே செல்பவளுக்கு ஒருநாள் மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று அவளை வந்து தாக்குகிறது, உடன் அக்னிகாவின் பிறப்பு மற்றொரு அதிர்ச்சியாக அவளை தாக்க, கூடவே இன்னும் சில பிரட்சனைகளும் அவளை சுற்றி வளைத்து வதைக்கிறது, இவ்வனைத்து பிரட்சனைகளிலிருந்து பெண்ணவள் எப்படி மீள்கிறாள் என்ற விடையோடு காதல் நிறைந்த குடும்பநாவலாக நகரும் கதைகளம்....





BEST DEALS

KNOX
KNOX Susan May Warren Offer Price: USD 1.99

Second Chance Contract
Second Chance Contract M. Robinson Offer Price: USD 2.49

Mine To Hold
Mine To Hold Natasha Madison Offer Price: USD 2.49

Loner
Loner Harloe Rae Offer Price: USD 2.49

Replay: Second Chance Sports Romance
Replay: Second Chance Sports Romance Amy Daws Offer Price: USD 2.49

The Billionaire's Revenge
The Billionaire's Revenge Nadia Lee Offer Price: USD 2.49

Hypnotized by Love
Hypnotized by Love Sariah Wilson Offer Price: USD 2.49

The Will (The Magdalene Series Book 1)
The Will (The Magdalene Series Book 1) Kristen Ashley Offer Price: USD 2.99

Make Me Hate You: A Best Friend's Brother Romance
Make Me Hate You: A Best Friend's Brother Romance Kandi Steiner Offer Price: USD 2.99

Rescuing Lord Inglewood: A Regency Romance
Rescuing Lord Inglewood: A Regency Romance Sally Britton Offer Price: USD 5.99

Tea for Three
Tea for Three Melissa Crosby Offer Price: USD 2.99

Marrying Miss Marshal
Marrying Miss Marshal Lacy Williams Offer Price: USD 2.99

Top